Browsing Tag

bison kaalamaadan movie

சமீபத்தில் ‘பைசன்’ அறிமுக விழா ஒன்றில் 'இதுதான் எனது முதல் படம்' என்று பேசினார் துருவ் விக்ரம். அப்படியென்றால் ‘ஆதித்யா வர்மா’ மற்றும் ‘மகான்’ படங்கள் என்னவென்று இணையத்தில் கேள்வி எழுப்பத் தொடங்கினார்கள். இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இது தொடர்பாக துருவ் விக்ரம் விளக்கம் அளித்துள்ளார். அதில்,…
Read More...