Browsing Tag

Ashok Selvan’s ‘Anbil Avan’ Release Date Announced

இளம் முன்னணி நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ வரும் செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ள இப்படம், காதல் கதைக்களத்துடன் அழகான உணர்வுகளையும் இணைத்து,…
Read More...