Browsing Tag

aryan movie

விஷ்ணு விஷால் தயாரித்து, நடித்து வரும் ‘ஆர்யன்’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது இப்படத்தினை அக்டோபரில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். விரைவில் இதனை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கவுள்ளது. சமீபத்தில் தனது நெருங்கிய நண்பர்களுக்கு ‘ஆர்யன்’ படத்தினை திரையிட்டு காட்டியுள்ளார்…
Read More...