Browsing Tag

Arjun Chakravarthy

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள இணையத் தொடர் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’. எட்டு அத்தியாயங்களைக் கொண்ட இந்த இன்வஸ்டிகேட்டிவ் கிரைம் த்ரில்லர் தொடர் ஆகஸ்ட் 7ஆம் தேதி…
Read More...