Browsing Tag
anjaan movie
சூர்யா நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ‘அஞ்சான்’ படத்தை லிங்குசாமி இயக்கியிருந்தார். இந்தப் படத்தை அவரது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமே தயாரித்திருந்தது. படத்தில் சமந்தா நாயகியாக நடித்திருந்தார். மேலும் வித்யூத் ஜாம்வால், மனோஜ் பாஜ்பாய், சூரி, முரளி சர்மா உள்பட பலர் நடித்திருந்தனர்.
சந்தோஷ்…
Read More...