Browsing Tag

actor prasanna

சுசி.கணேசன் இயக்கிய 'விரும்புகிறேன்' படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் சினேகா. கே.ஆர்.விஜயாவுக்கு பிறகு, ‘புன்னகை அரசி' என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். சினேகா, முன்னணி நடிகையாக இருந்தபோதே, நடிகர் பிரசன்னாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிள்ளைகள் பிறந்ததற்கு பிறகு…
Read More...