Browsing Tag

மேஜர் முகுந்த்

இன்று அமரன் திரைப்படம் வெளியாக உள்ளதால் சிவகார்த்திகேயன் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் தீபாவளி திருநாளான இன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ராஜ்குமார் பெரியசாமி…
Read More...