Browsing Tag
மனிதன் தெய்வமாகலாம்
இயக்குநர் செல்வராகவன் நடிகராகவும் முத்திரை பதித்து வருகிறார். இதற்கிடையே ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 'மெண்டல் மனதில்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், டென்னிஸ் மன்ஜுனாத் இயக்கத்தில் 'மனிதன் தெய்வமாகலாம்' என்ற படத்தில் செல்வராகவன் நடிகராக இணைந்துள்ளார். விஜயா சதீஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.…
Read More...