Browsing Tag

தேவா

இசைஞானி இளையராஜாவின் பாடல்கள், அவர் இசையமைக்காத சில படங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக இளையராஜா சார்பில் வழக்கும் தொடுக்கப்படுகிறது. அவ்வகையில் பலவாறு விமர்சனங்களும் எழுப்பப்படுகின்றன. இந்நிலையில் இசையமைப்பாளர் தேவா தெரிவிக்கையில், 'நான் காப்புரிமை கேட்பதில்லை. அது கேட்க ஆரம்பித்தால்…
Read More...