Browsing Tag
ஹெச்.ராஜா
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான ஹெச்.ராஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்துக்கு 'கந்தன் மலை' என தலைப்பு வைத்துள்ளனர். 'கிடுகு' படத்தை இயக்கிய வீரமுருகன் இயக்கியுள்ளார். இதன் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்தப்படம் பற்றி வீரமுருகன் கூறும்போது, 'திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி…
Read More...