Browsing Tag

வேட்டையன் விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில் இன்று 10-தேதி 'வேட்டையன்' திரைப்படம் உலகமெங்கிலும் கோலாகலமாய் ரிலீஸ் ஆகியிருக்கிறது. ரசிகர்களும், சினிமா ஆர்வலர்களும் ஆவலாய் எதிர்பார்த்திருந்த இந்த படத்தின் கதை என்ன? என்பது குறித்து பார்ப்போம், வாங்க.! 'அநியாயம் நடக்கும்போது காவல் துறை அமைதியாய்…
Read More...