Browsing Tag
செவல காள
மதுரை பின்னணியில் உருவாகும் ‘செவல காள’ படத்தில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நாயகனாக நடிக்கிறார். விங்ஸ் பிக்சர்ஸ் என்ற புதிய நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி பால் சதீஷ் இயக்குகிறார்.
இதில் நாயகியாக மீனாட்சி ஜெய்ஸ்வால் நடிக்கிறார். சம்பத் ராஜ், ஆர்யன் உள்ளிட்ட பலர்…
Read More...