swathi

Swathi Gallery : அடக்கமாக நடிச்ச ஸ்வாதியா இது? என இணையத்தில் வெளியாகியுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் சுப்ரமணியபுரம் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமாகி இருந்தவர் ஸ்வாதி. இந்த படம் அவருக்கு மிக பெரிய பெயரை தேடி தந்தது.

இதனையடுத்து ஸ்வாதி தமிழில் ‘போராளி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ’வடகறி’, ‘யட்சன்’, ‘யாக்கை’ என ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் எல்லாம் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை.

இதனையடுத்து சமீபத்தில் தன்னுடைய நீண்ட கால நண்பரை காதலித்து திருமணம் செய்து திருமண வாழ்க்கையில் செட்டிலானார்.

இந்நிலையில் தற்போது ஸ்வாதி நீச்சல் உடையில் இருக்கும் ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Swathi Gallery Swathi Gallery

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.