Keerthy

கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளுக்காக சர்கார் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது சர்கார், சண்டக்கோழி 2 என பல படங்களில் நடித்துள்ளார்.

சர்கார் படத்தின் மூலமாக விஜயுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளார். இந்நிலையில் இன்று கீர்த்தி சுரேஷிற்கு பிறந்த நாள் என்பதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அழகான வீடியோவை தயார் செய்து வெளியிட்டுள்ளனர்.

இதோ உங்களுக்காக அந்த வீடியோ