நடிகர் சூர்யா காரில் செல்ல அவரை சுற்றி வளைத்துள்ளனர் கேரள ரசிகைகள்.

Suriya With Fan Girls in Kerala : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ஜெய் பீம் என்ற திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக பாலா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

எது உலகியல் : அறிந்துகொள், தெரிந்துகொள் : குரு

மேலும் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் ஆகியவற்றில் நடிக்கவுள்ளார் சூர்யா கார்த்தி தங்கவேல் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கேரளாவில் தன்னுடைய மனைவி ஜோதிகாவுடன் ஓய்வெடுத்து வருகிறார் சூர்யா.

சமீபத்தில் அவர் காரில் சென்றபோது கேரள ரசிகைகள் அவரைச் சுற்றி வளைத்துள்ளனர். பிறகு தன்னுடைய ரசிகர்களிடம் நலம் விசாரித்து விட்டு அங்கிருந்து கிளம்பி உள்ளார் சூர்யா. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எனக்கும் Meera Mithun-க்கும் எந்த சம்மந்தமும் கிடையாது – மேடையில் கதறிய Kothandan

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.