350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான கங்குவா படத்திற்கு சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்து வரும் திரைப்படம் கங்குவா. 

சிறுத்தை சிவா இயக்கத்தில் மொத்தம் பத்து மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் சூர்யா எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளன. 

அதாவது நடிகர் சூர்யா இப்படத்திற்காக ரூ 30 முதல் ரூ 40 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியதாக ஹாலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.