நீட் தேர்வு விவகாரம் குறித்து சூர்யா வெளியிட்ட அறிக்கை ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Suriya Request to People on Neet Exam : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. நடிகராக மட்டுமல்லாமல் அகரம் பவுண்டேசன் என்ற நிறுவனத்தின் மூலமாக தொடர்ந்து ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார்.

இவர் தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். நீட் தேர்வால் மாணவர்கள் அடைந்த பாதிப்புகள் குறித்து தகவல்களை சேகரிக்க தமிழக அரசு ஏ. கே ராஜன் அவர்களின் தலைமையில் குழு ஒன்றை உருவாக்கி உள்ளது.

இந்திய பெண்கள் அணி 231 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது எப்படி?

தற்போது நடிகர் சூர்யா இந்த குழுவிற்கு அகரம் பவுண்டேசன் நிறுவனம் நீட் தேர்வால் மக்கள் படும் அவதிகள் குறித்து எடுத்துக் கூறியுள்ளோம். மாணவர்களும் அவர்களது குடும்பத்தினரும் இந்தக் குழுவிற்கு தங்களது கருத்துக்களை கூற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

பல தடைகளை மீறி சந்தானத்தை நடிக்க வச்சேன்! – மேடையில் சிம்பு ஓபன்டாக் | Silambarasan TR | Rewind

இந்த அறிக்கை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.