Suriya in Latest Look Photos

செம மாசான லேட்டஸ்ட் லுக்கில் சூர்யா இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Suriya in Latest Look Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஜெய்பீம். கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

மனிதரின் இயல்பை புரிந்து கொள்.!

சில சர்ச்சைகளை இந்தப்படம் சந்தித்திருந்தாலும் தற்போது இந்த சர்ச்சைகள் ஒரு அளவிற்கு முடிவுக்கு வந்துள்ளன. இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்ல கண்ணு உள்ளிட்டோரை சூர்யா, சிவக்குமார் மற்றும் இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர்.

பிரபலங்களின் பார்வையில் Maanaadu படம் எப்படி இருக்கு? – வாங்க பார்க்கலாம் | Simbu, Venkat Prabhu

அவர்கள் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இதில் நடிகர் சூர்யா புதிய லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.