வருமானவரி மீதான வட்டியை தள்ளுபடி செய்யுங்கள் என சூர்யா தொடுத்த வழக்கில் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Suriya in Income Tax Verdict : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இந்த நிலையில் நடிகர் சூர்யா 2017 – 2018, 2018 – 2019-ற்கான வருமான வரி ரூபாய் 3.11 கோடி செலுத்த உத்தரவிடப்பட்டிருந்தது.

சிம்ம மாதம் என்ற ஆவணி மாத சிறப்புகள்.!

வருமான வரி கணக்கிட காலதாமதம் ஆனதால் அதற்கான வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் என சூரியா மனு ஒன்றை தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சூர்யா வருமான வரி கணக்கிடுவது ஒத்துழைப்பு தராததால் இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

Ajith-ன் பில்லா 3 படம் எடுக்கும் திட்டம் இருக்கிறதா.., Tension-ஆன Vishnuvardhan..!

மேலும் வருமான வரித்துறையினர் வாதத்தை ஏற்று சூர்யா வரிக்கான வட்டியை கட்டாயம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.