சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Suriya in ET Release in 5 Languages : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து பாண்டியராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மகன் நடிக்க இமான் இசை அமைத்துள்ளார்.

மாணவி தற்கொலை வழக்கு : ஆசிரியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தற்போது இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல் ஒட்டுமொத்த சூர்யா ரசிகர்களின் உற்சாகம் அடைய செய்துள்ளது.

குப்பத்துல வராத Corona..அமெரிக்கா Airport-ல வந்துடுச்சு -மேடையில் கலாய்த்த கமல்..! | SNSM | Audio HD