Super Singer Junior : பிக் பாஸ் நிகழ்ச்சியை போலவே சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியிலும் விஜய் டிவி தில்லு முள்ளு செய்திருப்பது அந்த சேனலின் ஓட்டெடுப்பிலேயே தெரிய வந்துள்ளது.
தமிழ் சின்னத்திரை பிரபலமான சேனலாக இருந்து வருகிறது விஜய் டிவி. வித்தியாச வித்தியாசமான நிகழ்ச்சிகளால் ரசிகர்களை கவர்ந்து விடுகிறது.
ஆனால் அந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர்களை தேர்வு செய்யும் இறுதி கட்டத்தில் தான் சர்ச்சையில் சிக்கி கொள்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் சினேகன் தான் வெற்றியாளராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துளியும் எதிர்பார்க்காத ஆரவ் வெற்றியாளரானார்.
அதே போல் மீண்டும் ஒரு சம்பவம் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் அரங்கேறியுள்ளது.
விஜய் டிவி நடத்திய கருத்து கணிப்பு, ஓட்டெடுப்பு போன்றவைகளில் பூவையார் முதலிடத்தை பிடிக்க ஆனால் இறுதியில் வெற்றியாளராளாக ரித்திக் தேர்வாகியுள்ளார்.
இது எப்படி சாத்தியம்? என நெட்டிசன்கள் பலரும் விஜய் டிவியை விமர்சனம் செய்து வருகின்றனர்.
பூவையார் இல்லையா சார் pic.twitter.com/rC67zG78HH
— பொடி பையன் (@azhagarsamy619) April 21, 2019
@vijaytelevision வாக்கெடுப்பு என்ன இதுக்ககு நடத்துனீங்க!… https://t.co/PmVY3tdm5y pic.twitter.com/1dihP2SQ9A
— Beer Afthahir (@peer_abuthahir) April 21, 2019
51, 78,600 …… what answer you have ?????? pic.twitter.com/cbmt0ITk2z
— ibbu (@syedibbu1990) April 21, 2019
Manase illaya unkalukku.,. anushiyakku 2nd place sari kuduthirukkalam ean eppavum talentsukku importance kudukkureenka illa
— Samila (@Samila19076671) April 21, 2019
1st tym in Super Singer history.. Deserved contestant won the title.. I’m really happy.. only bcoz of 50% people’s votes and 50% judges marks.. If 100% people’s votes means sure Poovayar is the title winner..
— clan 07 (@clan071) April 21, 2019
Anu is the best
— sakthi (@sakthi1091987) April 21, 2019