Super Mom

Super Mom : இது தான் அம்மா என அனைவரையும் உணர வைக்கும் வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ். புதுப்புது வித்தியாசமான நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.

அதே போல் தான் சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியையும் வழங்கி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்த வார சிறப்பு விருந்தினராக முதியோர் இல்லத்தில் மகன்களால் கைவிட பட்டவர்களை அழைத்து வந்துள்ளனர்.

அவர்களை மேடையில் பேசும் போது தாய்மை பற்றி அவர்கள் பேசியது பலரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.

தன்னை கஷ்டப்பட விட்டாலும் தன்னுடைய மகன்/மகள் நன்றாக இருக்க வேண்டும் என்று மட்டுமே சிந்திப்பது தான் தாய்மை குணம் என உணர்த்தியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.