சூர்யா 47 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

சூர்யா 47 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல் வெளியாகி உள்ளது.

Super information released about Suriya 47.. Fans are happy.!!
Super information released about Suriya 47.. Fans are happy.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது

இந்த நிலையில் அடுத்ததாக ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா 47 என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இது மட்டும் இல்லாமல் இயக்குனர் மலையாளியாக இருந்தாலும் இது ஒரு முழுமையான தமிழ் படமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர் இது மட்டும் இல்லாமல் நஸ்லன் படத்தில் ஒரு முக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பகத்பாஸில் உடன் ஆவேசம் 2 படத்திற்கான விவாதமும் தற்போது நடந்து கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Super information released about Suriya 47.. Fans are happy.!!
Super information released about Suriya 47.. Fans are happy.!!