முன்னணி நடிகர்களின் ஐந்து படங்களுக்கு நடிக்க நோ சொல்லியுள்ளார் நடிகை அசின்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் அசின். தமிழ் சினிமாவில் அஜித் விஜய் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ள இவர் ஐந்து படங்களை தவற விட்டுள்ளார்.

அந்த படங்கள் என்னென்ன அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க

  1. பில்லா :

அஜித் நடிப்பில் வெளியாகிய வெற்றி பெற்ற இந்த படத்தில் நயன்தாரா நடித்திருந்த நிலையில் முதலில் அசினை அணுகிய போது அவர் பிகினி போன்ற உடையில் நடிக்க மாட்டேன் என நோ சொல்லியுள்ளார்.

  1. ஜி :

அஜித் நடிப்பில் வெளியான இந்த படத்தில் கதாநாயகிக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை என்ற காரணத்தினால் நடிக்க நோ சொல்லியுள்ளார்.

  1. சச்சின் :

விஜய் நடிப்பில் வெளியான இந்த படத்தின் கதை தனக்கு கனெக்டாகவில்லை என சொல்லி நடிக்க நோ சொல்லியுள்ளார் அசின்

  1. சில்லுனு ஒரு காதல் :

சூர்யா நடிப்பில் சூப்பர் ஹிட்டான இந்த படத்தில் பூமிகாவுக்கு பதில் அசினை அணுகிய போது இரண்டாவது நாயகியாக நடிக்க மாட்டேன் என மறுப்பு தெரிவித்துள்ளார்.

  1. சாமி :

விக்ரம் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற இந்த படத்தில் நடிக்க அனுப்பிய போது கால்ஷீட் இல்லாத காரணத்தினால் நோ சொல்லி உள்ளார்.

இந்த இந்த படங்களில் எந்த படத்தில் அசின் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.