வெள்ளை நிற புடவையில் சுந்தரி சீரியல் கேப்ரில்லா..!

Web Ads

வெள்ளை நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார் சுந்தரி சீரியல் கேப்ரில்லா.

sundari serial gabriella latest photos

sundari serial gabriella latest photos

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று சுந்தரி. இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது இது மட்டுமில்லாமல் டிஆர்பி இல் தொடர்ந்து முதலிடத்தில் இருந்த நிலையில் திடீரென இந்த சீரியல் முடிவுக்கு வரப்பட்டது.

Web Ad 2

பலரும் இந்த சீரியலை மிஸ் பண்ணும் நிலையில் இந்த சீரியல் முடிந்த கையோடு சீரியல் கதாநாயகியான கேப்ரில்லா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இவருக்கு குழந்தையும் பிறந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். வெள்ளை நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.