சுந்தரி சீரியல் நடிகருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சுந்தரி. இந்த சீரியலில் கிருஷ்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அரவிஷ்.
இது மட்டுமின்றி இலக்கியா தொடரிலும் கௌதமின் தம்பியாக நடித்து வருகிறார். இவரும் திருமகள் சீரியல் நடிகை ஹரிக்காவும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதனைத் தொடர்ந்து இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
இந்த நிலவில் தற்போது சத்தம் இல்லாமல் திருமணமும் செய்து கொண்டுள்ளனர். இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.