விரைவில் முடிவுக்கு வர போகும் பிரபல சன் டிவி சீரியல்,ரசிகர்கள் ஷாக்..!

Web Ads

விரைவில் சன் டிவி சீரியல் ஒன்று முடிவுக்கு வரப்போக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

sun tv serial latest update viral

sun tv serial latest update viral

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கான தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக சன் டிவி விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் என அனைத்துமே ரசிக்கும் வண்ணம் இருக்கிறது.

ஏற்கனவே டிஆர்பி யில் முதலிடத்தை சன் டிவி சீரியல்கள் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஆலியா மானசா நடிப்பில் ஒளிபரப்பாகும் இனியா சீரியல் இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் அதனைத் தொடர்ந்து கேப்ரில்லா நடித்து வரும் சுந்தரி சீரியலும் முடிவுக்கு வரவுள்ளது.

Web Ad 2

சுந்தரி சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது அந்த சீரியல் இறுதி கட்டத்தை நெருங்க உள்ளதால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது மட்டும் இல்லாமல் கயல் சீரியலும் விரைவில் முடிவுக்கு வரும் என்று சொல்லி இருந்த கயல் சீரியல் கதாநாயகியான சைத்ரா இதன் பிறகு சுவாரசிய எபிசோடுகள் இருக்கும் என்பதை தெரிவித்திருந்தது. இதனால் கயல் சீரியல் தற்போது முடிவுக்கு வரப்போவதில்லை என்ற தகவல் உறுதியானது.

sun tv serial latest update viral

sun tv serial latest update viral