தோல் சுருங்கி கூன் விழுந்து வயதான தோற்றத்துக்கு மாறியுள்ளார் நடிகை சுஜா வருணி.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் இருப்பவர் சுஜா வருணி. பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ள இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

தோல் சுருங்கி கூன் விழுந்து வயதான தோற்றத்துக்கு மாறிய சுஜா வருணி - வைரலாகும் அதிர்ச்சி புகைப்படங்கள்

முதல் சீசனுக்குப் பிறகு சிவாஜி கணேசன் பேரனும் நடிகருமான சிவகுமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருந்து வரும் நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோல் சுருங்கி கோன் விழுந்து வயதான தோற்றத்திற்கு மாறியது போன்ற கெட்டப்பில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

தோல் சுருங்கி கூன் விழுந்து வயதான தோற்றத்துக்கு மாறிய சுஜா வருணி - வைரலாகும் அதிர்ச்சி புகைப்படங்கள்

இந்த புகைப்படங்கள் இணையத்தில் தியாக பரவி வருகின்றன. உண்மையாகவே வயதானவர் கெட்டப்பில் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.