STR Director Tweet
STR Director Tweet

STR Director Tweet – தல அஜித்தின் இந்த படம் ரி-ரிலீஸ் ஆனால் எப்படி இருக்கும் என சிம்பு பட இயக்குனர் ட்வீட் செய்து ரசிகர்களை வெறியேற்றியுள்ளார்.

தல அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் மங்காத்தா. இந்த படத்தில் அஜித் வில்லனாக நடித்து மிரட்டி இருப்பார்.

நேற்று இப்படத்தை பிரபல தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்ப அந்த புகைப்படத்தை வெளியிட்டு இந்த படம் ரி- ரிலீஸ் ஆனால் எப்படி இருக்கும் என AAA பட இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் ட்வீட் செய்து ரசிகர்களை வெறியேற்றியுள்ளார்.

ரசிகர்கள் அனைவருமே இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வேண்டும் என ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.