Simbu Birthday
நடிகர் சிம்பு மாநாடு மற்றும் திரையுலக பிரபலங்களுடன் இணைந்து பிறந்த நாள் கொண்டாடியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரிக்க யுவன் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

சிம்புவுடன் பிறந்த நாள் கொண்டாடி விட்டு இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளோம் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

அதன் படி நேற்று சிம்புவின் பிறந்த நாளை செம மாஸாக திரையுலக பிரபலங்களுடன் கொண்டாடியுள்ளனர். அந்த வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வளையதளங்களில் செம வைரலாகி கொண்டிருக்கின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.