எஸ்.டி.ஆர் 49 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

Web Ads

எஸ்.டி.ஆர் 49 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

str 49 movie latest update viral
str 49 movie latest update viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் எஸ் டி ஆர் 49 என்ற படத்தில் நடிக்க உள்ளார் இந்த திரைப்படம் வடசென்னை படத்துடன் தொடர்புடைய கதையாக இருக்கும் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.

மேலும் சமுத்திரகனி ,கிஷோர், ஆண்ட்ரியா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது.இந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது இந்த படத்தின் முன்னோட்ட வீடியோவை ஆகஸ்ட் இரண்டாவது வாரம் அல்லது மூன்றாவது வாரத்தில் வெளியிட உள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

str 49 movie latest update viral
str 49 movie latest update viral