ஜிம்மில் காதலனுடன் நெருக்கமாக உடற்பயிற்சி செய்துள்ள ஸ்ருதிஹாசனின் வீடியோ வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் சுருதிஹாசன். நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான இவர் திரையுலகில் பிரபல பாடகியாகவும், நடிகையாகவும் இருந்து வருகிறார்.

தற்போது ஸ்ருதிஹாசன் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் சலார் என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்திற்கான டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த நிலையில் சந்தனு என்பவருடன் லிவிங் டுகெதரீல் வாழ்ந்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன் அவரது காதலனுடன் ஜிம்மில் நெருக்கமாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.