கொஞ்சமும் மேக்கப் இல்லாமல் ஸ்ரீதிவ்யா போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீதிவ்யா. வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

கிளாமராக நடிக்க மாட்டேன் என ஸ்ரீதிவ்யா சொல்லி வருவதன் காரணமாக அவருக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியது. சமூக வலைத்தளங்களில் எப்பயாவது சில போட்டோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் சூரிய ஒளியில் ஸ்ரீதிவ்யா எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.