Sri Devi daughters

Sri Devi Daughters : அம்பானி மகன் திருமண விழாவிற்கு படுகவர்ச்சியாக உடையில் வந்து பார்போரையெல்லாம் கிற்ங்கடித்துள்ளனர் சிறி தேவியின் மகள்கள்.

தமிழ் சினிமாவால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இந்திய சினிமாவையே ஒரு கலக்கு கலக்குவேன கலக்கியவர் ஸ்ரீ தேவி.

இவருக்கு ஜான்வி கபூர், குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் சமீபத்தில் நடந்த முகேஷ் அம்பானியின் மகளுடைய திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த திருமண விழாவிற்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகியோர் கவர்ச்சியான உடையில் வருகை தந்து திருமணத்திற்கு வருகை தந்துள்ளனர்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவர்களை விமர்சித்து வருகின்றன.

இதோ அந்த புகைப்படங்கள் : 

Sri Devi Kapoor