Soppana Sundari

Soppana Sundari : சொப்பன சுந்தரி நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் எல்லை மீறிய கவர்ச்சியில் இருப்பது ரசிகர்களையும் நெட்டிசன்களையும் விமர்சிக்க வைத்துள்ளது.

சன் நெட்ஒர்க்கின் சேனல்களில் ஒன்றான சன் லைஃப் சேனல் தற்போது படுக்கவற்சியில் இறங்கியுள்ளது. இதில் ஒளிபரப்பாகி வரும் சொப்பன சுந்தரிகள் என்ற நிகழ்ச்சி ஆபாசத்தின் உச்சத்தை தொட்டு விட்டது.

மாடலிங் அழகிகள் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் கவர்ச்சிக்கு பஞ்சம் இருப்பதில்லை. போட்டியாளர்களும் கொஞ்சமும் தயக்கம் இல்லமல் உச்சகட்ட அளவில் தங்களை கவர்ச்சியான பெண்ணாக முன் நிறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் ஒருவரான பவித்ரா gotic photo shoot என்ற பெயரில் மிக மோசமான கவர்ச்சியில் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பவித்ராவை மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.