Soorarai Pottru Movie Trailer – Public Review
Soorarai Pottru Movie Trailer - Public Review | Suriya | Aparna Balamurali | GV Prakash Kumar | HD
Samantha Entry in Bigg Boss : தமிழ் சின்னத்திரை உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிக்கு தான் இந்த நிகழ்ச்சி புதியது. மற்ற மொழிகளில் பல சீசன்களை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழைப்போலவே தெலுங்கிலும் நான்காவது சீசன் ஒளிபரப்பாகிறது. இதனை தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார்.
இதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமந்தாவின் ஸ்டைல், பேச்சு ஆகியவற்றை பார்த்த ரசிகர்கள் ஆஹா ஓஹோ என அவரை பாராட்டி வருகின்றனர்.