விவாகரத்து சர்ச்சை இடைவிடாது பரவி வரும் நிலையில் சினேகா அதிரடி பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சினேகா. நடிகை பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

விடாத விவாகரத்து சர்ச்சை.. சினேகா வெளியிட்ட அதிரடி பதிவு - என்ன சொல்கிறார் பாருங்க.!!

நடிகை சினேகா தற்போது டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் தற்போது நடிகை சினேகா மற்றும் பிரசன்னா விவாகரத்து பெற்று பிரிய இருப்பதாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

விடாத விவாகரத்து சர்ச்சை.. சினேகா வெளியிட்ட அதிரடி பதிவு - என்ன சொல்கிறார் பாருங்க.!!

இந்த நேரத்தில் தற்போது நடிகை சினேகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவில் புரிதல் என்பது ஒரு கலை. அந்த கலை அனைவருக்கும் வந்துவிடுவதில்லை என தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/p/ClYoYVAS-wQ/?igshid=YmMyMTA2M2Y=