மாநாடு படத்தின் வில்லனாக நடிக்க எஸ் ஜே சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது.

SJ Surya Salary for Maanadu : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார்.

நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி : மூத்த அமைச்சர்களுடன், பிரதமர் மோடி ஆலோசனை

மாநாடு படத்தில் வில்லனாக நடிக்க எஸ் ஜே சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?? முதல் முறையாக வெளியான தகவல்

தற்போது வரை இந்த படம் 75 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணம் எஸ் ஜே சூர்யா வின் வில்லத்தனமான நடிப்பு தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Bayilvan V/S Vasantha Balan : கடும் வாக்குவாதம் | Jail Movie Press Show

மாநாடு படத்தில் வில்லனாக நடிக்க எஸ் ஜே சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?? முதல் முறையாக வெளியான தகவல்

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்காக நடிகர் எஸ் ஜே சூர்யா 4 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து தொடர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் எஸ் ஜே சூர்யாவின் சம்பளம் இனி வரும் படங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.