2022-ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக போகும் 5 படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Sivakarthikeyan in Upcoming 5 Movies : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அடுத்ததாக டான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

அந்த படத்தை தொடர்ந்து அயலான், சிங்கபாதை, தெலுங்குவில் ஒரு படம், கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படம் என மொத்தம் 5 திரைப்படங்கள் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Maanaadu Box Office Collection-ஐ வெளியிட்ட படக்குழு! | Simbu | SJ Suryah | Kalyani | Venkat Prabhu

பெண்கள் மட்டுமே வடமிழுக்கும் மீனாட்சி அம்மன் தேரோட்டம் : படியளந்த இறைவன்

இந்த இந்த படத்தில் நீங்க எதுக்கு வெயிட்டிங்??