![Darbar Darbar](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2020/01/Darbar-2-696x489.jpg)
தர்பார் படம் பார்த்து சிவகார்த்திகேயன் தன்னுடைய விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருந்த தர்பார் திரைப்படம் இன்று முதல் உலகம் முழுவதும் ரிலீஸானது.
சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் அதிகாலை 4 மணிக்கே முதல் நாள் முதல் காட்சி வெளியானது. ரசிகர்களை போலவே திரையுலக பிரபலங்களும் அதிகாலையே படத்திற்கு சென்று விசில் அடித்து ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் படம் பார்த்து விட்டு படத்தை பாராட்டியுள்ளார். ரஜினியின் ஸ்டைல், நடை என அனைத்தும் சூப்பர் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படம் வெற்றிபெற படக்குழுவிற்கு நன்றியும் கூறியுள்ளார்.
#Darbar #Thalaivar One Man Show ????his energy,his style,his charisma is ever inspiring ???????? Best wishes to Super star @rajinikanth sir @ARMurugadoss sir @anirudhofficial #Nayanthara and entire team for a big success ????????
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 9, 2020