Sivakarthikeyan About Beast First Look

பீஸ்ட் படத்தின் வசூல் என்னவாக இருக்கும் என பிரபல நடிகர் ஓபனாக பேசியுள்ளார்.

Sivakarthikeyan About Beast First Look : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கி வரும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

இன்று தளபதி விஜயின் பிறந்தநாள் என்பதால் நேற்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. இதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது.

முதலமைச்சர் காலில் விழுந்தது ஏன்? : விமர்சனங்களுக்கு கலெக்டர் விளக்கம்

இரண்டு போஸ்டர்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் beast mode.. தளபதி விஜய் செம ஸ்டைலிஸ் என தெரிவித்துள்ளார். மேலும் நண்பா நெல்சா 400 கோடி டார்கெட் மறந்துடாத என கூறியுள்ளார்.

Stars And Celebrities Wish Thalapathy Vijay | HBD Vijay | 47th Birthday | Kollywood | 2021 Bday Wishbe/zHuCwzvdZ1s

இதனால் தளபதி விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த பதிவை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.