நகை பிரச்சினையை மீனா பக்கம் திருப்பி விட்டுள்ளார் விஜயா. 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் விஜயா மீனாவிடம் கவரிங் நகையை கொடுத்து எப்போ மாட்டிக்க போறோம் என்று தெரியாமல் முழித்து வரும் நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.  

இந்த வீடியோவில் முத்து நகையை கொண்டு வந்து மேதையின் மீது வைத்து இது எல்லாமே கவரிங் நகை என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். 

அண்ணாமலை நகைய உன் கிட்ட தான கொடுத்து வைத்திருந்தேன் என்ன ஆச்சு என்று விஜயாவிடம் கேள்வி கேட்க அவங்க கொடுத்ததையே கவரிங் நகையை கொடுத்திருப்பாங்க என்று பழியை தூக்கி மீனாவின் மீது போடுகிறார். 

எல்லாத்தையும் அவங்க அம்மா வீட்டுல கொடுத்திருப்பா என்று பழிப்போட மீனா நான் அப்படி எதுவும் பண்ணல என்று பதில் கொடுக்கிறார். உடனே ஸ்ருதி போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்று ஐடியா கொடுக்க விஜயா திருதிருவென முழிக்கிறார். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.