கிருஷ்ஷை பார்த்து விஜயா சொன்ன வார்த்தையால் கோபமாகி அதட்டியுள்ளார் ரோகினி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிருஷ்ணன் ரோகினியின் அம்மாவும் ஹாஸ்பிடலுக்கு கிளம்பிக் கொண்டிருக்க ரூமுக்குள் வந்த ரோகினி கிரிஷ்ஷை பிடித்து முத்தமிட அவனும் பதிலுக்கு ரோகினிக்கு முத்தம் கொடுக்கிறான்.

அதன் பிறகு க்ரிஷ் நீ ஹாஸ்பிடல் வருவதானம்மா என்று கேட்க ரோகினி வரேன் என்று சொல்லி வெளியே வருகிறார். விஜயா அவங்க கிளம்பிட்டாங்களா என்று கேட்க ரோகிணி கிளம்பிட்டே இருக்காங்க என்று சொல்ல விஜயா இன்னைக்காவது கிளம்பி போகுதுங்களே அதுவரைக்கும் சந்தோஷம் என்று சொல்கிறார்.

இதையடுத்து ரோகினியின் அம்மாவும் கிருஷ்ணன் வெளியே வர நாங்க கிளம்புறோம் என்று இந்தியாவில் சொல்ல போய்ட்டு வாங்க திரும்பவும் இங்கே வந்து விடாதீங்க இது ஒன்னும் மடம் கிடையாது என்று சொல்கிறார். அதன் பிறகு முத்து மீனா வெளியே வர ஹாஸ்பிடல் கிளம்ப விஜயா திரும்பவும் யாரையும் ஹாஸ்பிடல்ல இருந்து கூப்பிட்டு வராதீங்க என்று சொல்கிறார். இவங்க எப்ப வந்தாலும் இந்த பையனோட தான் வராங்க இவங்க பின்னாடி என்ன கதை இருக்குதுன்னு தெரியல என்று கிரிஷ்ஷின் பிறப்பை பற்றி தப்பாக சொல்ல ரோகிணி ஆன்ட்டி என அதட்டுகிறார். அவன் சின்ன பையன் எதுக்கு இப்படி எல்லாம் பேசுறீங்க என்று கேள்வி கேட்கிறார். உனக்கு ஒன்னு தெரியாதுமா என்று விஜயா சொல்ல முத்து இவங்க வந்ததுனால இந்த வீடியோல இடிஞ்சு போச்சா என்று கோபப்படுகிறார்.

அதன் பிறகு இவர்கள் ஹாஸ்பிடல் கிளம்பி வந்தது. மனோஜ் நல்லதால அவங்க கிளம்புறாங்க ரூம் கிடைத்தது இனிமே சந்தோஷமா இருக்கலாம் என்று பேச ரோகிணி இது என்ன அரண்மனையா? ஏசிலேயே தான் நீ பொறந்து வளர்ந்தியா என்று கோபப்படுகிறார். பிறகு மனோஜ் நீ எதுக்கு அவங்கள சொன்னா உங்க வீட்டு ஆளுங்களை சொல்ற மாதிரி கோபப்படுற என்று கேள்வி கேட்கிறார். அடுத்ததாக கடைக்கு கூப்பிட்ட ரோகினி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு என்று சொல்கிறார்.

பிறகு முத்து மீனா கிரிஷ் கூட்டிக்கொண்டு ஹாஸ்பிடல் வர டாக்டர் கட்டை பிறக்கும் போது ரோகினி வேண்டும் என்ற கிரிஷ் அம்மாவை பார்த்து சந்தோஷப்படுகிறார். அம்மா என்று கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார். க்ரிஷ் மற்றும் ரோகிணி பேசிக்கொண்டிருக்கும் போது மீனாவும் முத்துவும் உள்ளே வர ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். மீனா ரோகினி நீங்க என்ன பண்றீங்க என்று கேட்க எங்க பேக் மறந்து வச்சிட்டு வந்துட்டாங்க அதை கொடுக்கிறதுக்காக வந்தேன் அப்படியே மேனேஜர் பார்க்க வேண்டிய வேலை இருந்துச்சு என்று சொல்கிறார். அதன் பிறகு முத்துவும் மீனாவும் பில்லு கட்ட உள்ளே செல்ல கிரிஷ் அம்மா நீயும் என் கூட ஊருக்கு வா என்று கூப்பிட ரோகிணி அப்புறமா வரேன் டா என்று சொல்கிறார். அப்போ என்னுடைய பிறந்தநாளுக்கு வா என்று பேசிக் கொண்டிருக்க ரோகிணி கண்டிப்பா வருவேன் என்று சொல்ல கிரிஷ் மீனா ஆன்ட்டியையும் கூப்பிடலாம் என்று சொல்கிறார்.

மீனா வந்துவிட எங்க கிருஷ் வரணும் என்று கேட்க ரோகினி அம்மா எதையும் சொல்லி சமாளிக்கிறார். முத்துவும் மீனாவும் உங்க பொண்ணுக்கு போன் போடுங்க நாங்க பேசுவோம் என்று சொல்ல ரோகிணி ஷாக்காக அவரது அம்மா அவர் நைட் டூட்டி முடிச்சுட்டு தூங்கிட்டு இருப்பான் இப்போ போன் பண்ண முடியாது என்று சொல்கிறார். பிறகு ரோகினியிடம் நீங்களும் கிருஷ்ஷூம் ஏதோ பேசிட்டு இருந்தீங்க என்ன விஷயம் என்று கேட்க ரோகினியின் அம்மா ரெண்டு நாளா அவங்க கிருஷ்ஷை நல்லா பாத்துக்கிட்டாங்கல அதான் ஒட்டிக்கிட்டான் என்று சொல்கிறார்.

ரெண்டு நாள் சாப்பாடு ஊட்டுனதுக்கு அவள் இவ்வளவு பாசம் வச்சு தான் என்று முத்து சொல்ல குழந்தைங்க அண்ணா அப்படித்தான் என்று மீனா சொல்கிறார். ஆனா நீ இதெல்லாம் திட்டம் போட்டு தான் பண்ணுன என்பது அவனுக்கு தெரியாதே என்று சொல்கிறார் முத்து. இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.