முக்கிய சீரியலில் இருந்து வெளியேறி உள்ளார் சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலம். 

Preetha Reddy Quit From Iniya Serial : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் ஸ்ருதி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ப்ரீத்தா ரெட்டி. 

சிறகடிக்க ஆசை மட்டும் அல்லாமல் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

இரண்டு சீரியலில் ஒரே நேரத்தில் கால்ஷீட் ஒதுக்கி நடிக்க முடியாத காரணத்தினால் இவர் இனியா தொடரில் இருந்து வெளியேற முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. 

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.