விஜயா உண்ணாவிரதம் இருக்க அண்ணாமலை முடிவெடுக்க முத்து ட்விஸ்ட் வைத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா சமைச்சு முடித்துவிட்டு எல்லோரையும் சாப்பிட கூப்பிட எல்லோரும் சாப்பிட வர விஜயா மட்டும் வராமல் இருக்க அண்ணாமலை விஜயா வரலையா என்று கேட்க கூட்ட மாமா அவங்க எனக்கு சாப்பாடு வேண்டாம்னு சொல்றாங்க என்று சொன்னது அண்ணாமலை விஜயாவை கூப்பிட எனக்கு சாப்பாடு வேண்டாம் நீங்க சாப்பிடுங்க என்று சொல்கிறார்.

சரி வாப்பா நீ சாப்பிடு என்று கூப்பிட எதுக்கு சாப்பிட மாற்ற உனக்கு பசி இல்லையா என்று கேட்க பசித்தாலும் சாப்பிட மாட்டேன் என் பிள்ளையை பாக்காம நான் சாப்பிட மாட்டேன் பச்ச தண்ணி கூட குடிக்க மாட்டேன் என்று உண்ணாவிரதம் இருக்கிறார். ஒரு பக்கம் மனோஜ் பசியின் தவிக்க வாமா சாப்பிடலாம் என்று கூப்பிட எனக்கு வேண்டாம் என்று சொல்ல சரி வா ரோகினி அம்மா அப்புறம் சாப்பிட்டுப்பாங்க என்று ரோகினியை கூப்பிட ரோகிணி ஆன்ட்டி சாப்பிடாம எப்படி சாப்பிடுவது என மனோஜையும் தடுத்து நிறுத்துகிறார். 

விஜயா பேசுவதற்கெல்லாம் முத்து கவுண்டர் போட ரவி சந்தித்து பேசிய விசயத்தையில் ரவி ரெஸ்டாரண்டில் இருக்கும் விஷயத்தையும் சொல்கிறார். விஜயா நீங்க போய் சாப்பிடுங்க மாத்திரை போட்டு நல்லா என்று சொல்ல நீ சாப்பிடாம நான் சாப்பிட மாட்டேன் என்று சொல்ல ரோகிணி ஆன்ட்டி சாப்பிடாம நாங்களும் சாப்பிட மாட்டோம் என்று மனோஜ் செய்யும் புடிச்சி வைக்க முத்து அப்பா சாப்பிட்டதால் அம்மாவை சாப்பிட வைக்க வேண்டும் என முடிவெடுத்து ஒரு பிளான் போடுகிறார். 

எல்லாரும் இப்படியே ஒருத்தர் மூஞ்சிய பாத்துக்கிட்டே இருங்க வந்துறேன் என்று வெளியே கிளம்பி செல்கிறார். மறுபக்கம் சுருதி டப்பிங் பேசி முடிக்க உனக்கு சாப்பாடு வந்துடுச்சு என்று சவுண்டு என்ஜினீயர் சொல்ல ஸ்ருதி ரூமுக்கு வந்து பார்க்க அங்கு சாப்பாட்டோடு ரவி இருக்கிறார். 

சுருதி உங்க ஹோட்டல்ல நான் சாப்பாடு தான் ஆர்டர் பண்ணேன் செஃப் ஆர்டர் பண்ணல என்று சொல்ல சரி அப்ப நான் போகவா என்று ரவி கிளம்ப நான் போகவே சொல்லலயே என தடுத்து நிறுத்துகிறார் சுருதி. அதன் பிறகு ஹோட்டல்ல சாப்பாடு ஆர்டர் பண்ண அதை நீ எடுத்துட்டு வருவ நீ எனக்கு தெரியும் என்று சொல்லி சொல்ல நான் வரணும்னு தான் நீ ஆர்டர் பண்ணி இருப்பன்னு எனக்கும் தெரியும் என்று ரவி சொல்கிறார். 

உன் முடிவில் ஏதாவது மாற்றம் இருக்கா? வீட்டுக்கு எப்போ போலாம் என்று ரவி கேட்க ஸ்ருதி டப்பிங் முடிச்சிட்டு வீட்டுக்கு தான் பாப்போறேன் என்று சொல்ல நம்ம வீட்டுக்கு எப்ப போலாம் என்று ரவி கேட்கிறார். வீட்ல நம்ம இல்லாததால எல்லாரும் மிஸ் பண்றாங்க முத்து வந்து பேசணும் என்று விஷயத்தை சொல்ல என்னையும் சந்திச்சு மீனா பேசினாங்க சாரி கேட்டாங்க என்று ஸ்ருதி கூறுகிறார். மேலும் நீ வீட்டுக்கு தான் போயிட்டேன்னு நினைச்சேன் நீ எங்க போகலையா என்று கேட்க இல்லை ரெஸ்டாரண்ட்ல தான் தங்கி இருக்கேன் நீ எப்போ அந்த வீட்டுக்கு வரியா அப்பதான் நானும் போவேன் என்று பதில் கூறுகிறார். 

இங்கே விஜயா சாப்பிடாமல் உட்கார்ந்து இருக்க மனோஜ் ரொம்ப பசிக்குது என்று சாப்பிட கூப்பிட்ட எனக்கு வேண்டாம் நீ போய் சாப்பிடு என்று சொல்ல ரோகிணி அதான் அம்மா சொல்றாங்களே என்று ரோகினி கூப்பிட ஆன்ட்டி சாப்பாட்டுல நானும் சாப்பிடல உனக்கு மட்டும் சாப்பாடு கேக்குதா என்று கோபப்பட எனக்கு பசியே இல்ல சும்மா ஒரு வார்த்தைக்காக கூப்பிட்டு பார்த்தேன் மாசத்துல ஒரு நாள் இப்படி சாப்பிடாம இருந்தா உடம்புக்கு ரொம்ப நல்லது என்று வெளியே சென்று மீனாவிடம் குடிக்க தண்ணீர் கேட்க அங்க டைனிங் டேபிள்ல தான் இருக்கு உங்களுக்கு கை இல்லையா என்று கலாய்க்க மனோஜ் நானே எடுத்துக்கிறேன் என்று தண்ணீரை எடுத்து குடிக்கிறார். 

மீனா மீண்டும் அண்ணாமலையை சாப்பிட கூப்பிட அவர் நீதான் காலையில் இருந்து எல்லா வேலையும் செஞ்சுட்டு இருக்க நீ போய் சாப்பிடு என்று சொல்கிறார். நீங்க யாரும் சாப்பிடாம நான் மட்டும் எப்படி மாமா சாப்பிடுறது என்று சொல்லு மீனா இவ வேற எங்க போனாருன்னு தெரியல என்று சொன்னதும் எங்க போயிருக்க போறான் இங்க இருந்தா சாப்பிட முடியாதுன்னு ஹோட்டலுக்கு போய் இருப்பான் என்று சொல்ல மீனா மனோஜ் பார்த்து முறைக்க திடீரென மனோஜ் ஓடி வந்து அப்பா பாவக்காய் சாம்பார் நிதான சொன்னாங்க ஆனா எனக்கு பிரியாணி வாசனை வருது என்று சொன்னதும் படிச்ச அறிவாளி நீ சொன்னது கரெக்ட் தான் என்று முத்து கையில் பிரியாணியோடு வீட்டுக்குள் வருகிறார்.. 

டேபிளில் இருக்கும் எல்லாவற்றையும் எடுக்க சொல்லிவிட்டு இது பிரியாணி இல்லை என்று சொல்ல யார்கிட்ட பொய் சொல்ற அதான் வாசனை நல்லா வருது என்று மனோஜ் கேள்வி கேட்க இது பிரியாணி தான்டா ஆனா பிரசாதம் என்று சொல்கிறார். எந்த கோவில்ல பிரசாதமா தராங்க என்று கேள்வி கேட்கிறார்.

முத்து டேபிளில் இலையைப் போட்டு பிரியாணியை கொட்டி எல்லாவற்றையும் பரிமாற வாசுமையை பிடித்து விஜயாவும் தடுமாறுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.