மனோஜால் வந்த கடன், அண்ணாமலை எடுத்த முடிவு,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜால் வந்த கடனுக்கு அண்ணாமலை முடிவு ஒன்று எடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மீனாவிடம் ரொமான்டிக்காக பேசிக் கொண்டிருக்க ஸ்ருதி மற்றும் ரவி இருவரும் கவனித்து விட்டு கிண்டல் அடித்து விட்டு பேசுகின்றனர். மறுநாள் காலையில் மனோஜ் ரோகினி சந்தோஷ் பிஏ என நால்வரும் பணத்தை வாங்க வர அந்த மேடமுக்கு ஜுரம் வந்து அது அதிகமாகி கோமா ஸ்டேஜில் இருப்பதாக சொல்லிவிடுகின்றனர் ஏற்கனவே மனோஜ் அந்த மேனேஜரிடம் ஒன்றாக பேசியிருப்பதால் அந்த மேனேஜர் இது தான் சாக்கு என்று மனோஜ் நாடக ஐ கேன்சல் செய்து விடுகிறார்.
மனோஜ் எவ்வளவு பேசியும் அவர் சம்மதிக்காததால் வேறு வழி இல்லாமல் அவர்கள் அங்கிருந்து கிளம்பி வந்து விடுகின்றனர் கொஞ்ச நேரத்தில் வீட்டில் அனைவரும் உட்கார்ந்து கொண்டிருக்க ஒரு நபர் வந்து மனோஜை விசாரிக்கிறார். விஜயா என்னோட பையன் தான் என்று சொன்னவுடன் அவர் அவருடைய பாஷை கூப்பிட கொஞ்ச நேரத்தில் அவர்களும் வந்து வீட்டுக்குள் உட்காருகின்றனர் விஜயா மனோஜ் பாக்க வந்திருக்காங்க காபி கொடு என்று சொல்ல சுகர் தனியா எடுத்துட்டு வாங்க என்று சொல்லுகின்றனர்.
குடும்பத்தினர் அனைவரும் என்ன விஷயமாக மனதை பார்க்க வந்திருக்கிறீர்கள் என்று கேட்டோம். அவர்கள் மனோஜ் வந்துடும் என்று சொல்லுகின்றனர். காபி சூப்பரா இருக்கு என்று சொல்லிவிட்டு பணத்தை வைக்க ஸ்ருதியின் ஹோட்டல் பணம் வச்சுட்டு இருக்கீங்க என்று கேட்க எல்லாத்துக்கும் ஒரு மதிப்பு இருக்கு என்று சொல்லுகிறார். உடனே மனோஜ் வந்துவிட இவரை பார்த்தவுடன் பம்புகிறார். என்னை இவன் அமைதியா பேசலாம் என்ன விஷயமா இருக்கும் என்று முத்து யோசிக்க நீங்க ஒரு 250 வீட்டுக்கு பர்னிச்சர் ஆர்டர் எடுத்தீங்க அந்த ஆர்டர் இப்போ உங்க கைய விட்டு போயிடுச்சு அந்த அம்மா கோவமாவுக்கு போயிட்டாங்க அப்படித்தானே என்று சொல்ல குடும்பத்தினர் அதிர்ச்சி அடைய மனோஜாமாம் என்று சொல்லுகிறார்.
நீங்க அந்த கடனை எப்போ திருப்பி கொடுப்பீங்க மனோஜ் என்று கேட்க கொஞ்சம் டைம் கொடுங்க என்று சொல்லுகிறார் இந்த வீடியோ யார் பேர்ல இருக்கு என்று கேட்க என்னோட அப்பா அம்மா பேர்ல இருக்கு என்று சொன்னவுடன் ஓ அப்படியா அப்ப அவங்க கையெழுத்து போட்டு கொடுக்கட்டும் நான் வெயிட் பண்றேன் என சொல்லுகிறார். பிறகு முத்து என்ன சொல்லுகிறார்? அண்ணாமலை என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

