விஜயாவை திட்டிய குடும்பத்தினர், மனோஜ்க்கு வந்த பண பிரச்சனை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயாவை குடும்பத்தினர் திட்டியுள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா என்ன தப்பு செய்தா என்று அண்ணாமலை கேட்க பார்வதி வீட்டில் நடந்த விஷயங்கள் அனைத்தையும் முத்து மீனா சொல்லி விடுகின்றனர் உடனே அண்ணாமலை இதெல்லாம் உனக்கு தேவையா விஜயா முத்து மீனா மேல வர பழி போடுற இது மாதிரி நீ பார்வதி மேல சொல்றது ரொம்ப தப்பு என்று சொல்லுகிறார் உடனே ரவி ஸ்ருதி இருவரும் மாறி மாறி விஜயாவை திட்டுகின்றனர். ஆனால் விஜயா அவளோட நல்லதுக்காக தான் நான் செஞ்ச இந்த காலத்துல என்னென்னமோ நடக்குது என்று சொல்கிற கரைட்டுமா நிறைய பேர் சீட்டிங் பண்றாங்க என்று மனோஜ் சொல்லுகிறார்.
ஸ்ருதி உடனே அவங்க பையன் இதுவரைக்கும் வந்து பார்க்கல அவங்களுக்கு அன்பான ஒரு பிரெண்ட்ஸ் கிடைச்சு இருக்காங்க அவங்க அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டா கூட தப்பு கிடையாது என்று சொல்லுகிறார். உடனே ரோகிணியும் வாழ்க்கையில் நமக்கு ஒரு துணை போயிட்டான் இன்னொரு துணையை தேடிக்கிறதுல தப்பு இல்லை என்று சொல்ல விஜயா அதிர்ச்சியாகி பார்க்கின்றனர்.உடனே முத்து அவர்கள் சொல்றது தப்பு இல்ல தான் ஆனா பார்வதி ஆன்ட்டி உண்மையான பிரண்ட்ஷிப் போட பழகுறாங்க என்று சொன்ன அண்ணாமலை நீ பண்ணது தான் தப்பு இதுக்கு மேல இது மாதிரி பண்ணாத என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
மறுபக்கம் மனோஜ் ரோகினி சந்தோஷ் மூவரும் ஆபீஸில் இருக்க எந்த ஆர்டரும் பெருசா வரவில்லை என்று பேசிக்கொண்டு இருக்க அந்த நேரம் பார்த்து மனோஜ் பிஏ வந்து என் அம்மா அக்கவுண்ட்ல 15,000 தான் இருக்கு 30 லட்சம் செலவு இருக்கு என்று சொல்ல இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதுக்காக தான் ஆபீஸ் எல்லாம் வேண்டாம் என்று சொன்னேன் என்று ரோகினி சொல்ல உடனே மனோஜ் அதெல்லாம் ஐடியா இல்லாம நான் பண்ணல அந்த மேடம் கிட்ட போன் பண்ணி செகண்ட் டைம் பணம் கேளு என்று சொல்லு ரோகினியும் போன் போடுகிறார். ஆனால் போய் போகாததால் கொஞ்ச நேரத்தில் போலீஸ் வருகின்றனர். கிரிஷ் விஷயத்தில் மிக முக்கிய குற்றவாளியை பிடித்து விட்டதாகவும் அவனைப் பற்றி உண்மைகளை சொல்ல ரோகிணி அதிர்ச்சி அடைகிறார் வேறு ஏதாவது சொன்னானா என்று கேட்க அவனை நாங்க பிடிக்க போகும்போது அவன் தப்பிச்சு ஓடலாம் அப்போ லாரி அடிபட்டு தலையில் பலம் அடிபட்டுருச்சு என்று சொல்ல ரோகினி சந்தோஷப்படுகிறார். ஆனால் ஒரு பேரை மட்டும் சொல்லிக்கிட்டே இருக்கான் என்று சொல்ல மனோஜ் என்ன பெயர் என்று கேட்க கல்யாணி என்று சொல்கிறார். இதனால் ரோகிணி அதிர்ச்சி அடைய கல்யாணி நம்மளுக்கு மட்டும்தான் தெரியும் அவனே வந்து டார்ச்சர் பண்ணுதா என்று யோசிக்கிறார் உங்களுக்கு கல்யாணி என்று தெரியுமா என்று கேட்க எனக்கு யாரையும் தெரியாது என்று சொல்ல அவர்கள் கம்ப்ளைன்ட் வாங்கிக் கொண்டு சென்று விடுகின்றனர்.
மறுபக்கம் வேலையில் இருந்து வந்தவுடன் மீனா விடம் கொஞ்சி பேசுகிறார். முத்து என்ன சொல்லுகிறார்? அதற்கு மீனாவின் பதில் என்ன?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

