Web Ads

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட சிறகடிக்க ஆசை சீரியல் மீனா..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா.

siragadikka asai serial meena latest photos

siragadikka asai serial meena latest photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் கோமதி பிரியா. இவரது நடிப்புக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

தற்போது இந்த சீரியலில் முத்துவை காப்பாற்ற மீனா போராடி வருகிறார். பரபரப்பான கதைக்களத்துடன் இந்த சீரியல் நகர்ந்து வருகிறது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது பிங்க் நிற உடை விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Gomathi Priya (@priyabalakumaran_gp)