Jenifer Lopez

Jenifer Lopez : ஆபாசத்தின் உச்சமாக பாடகி ஒருவர் உள்ளாடை இல்லாமல் போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாடகி, நடிகை, டான்சர் என பல அவதாரங்களில் வலம் வருபவர் ஜெனிபிர் லோபெஸ். அமெரிக்காவை சேர்ந்த அவர் அடிக்கடி சமூக வளையதளங்களில் சர்ச்சை புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டிசம்பர் 2018 என குறிப்பிட்டு உள்ளாடை கூட இல்லாமல் அரை குறை ஆடை ஒன்றை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

இவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் புகைப்படம் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பலரும் பாடகி ஜெனீபரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

இதோ அவர் வெளியிட்டுள்ள புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.