YouTube video

Simbu Who Missed Movies In Kollywood – TOP 10

TikTok Elakkiya Latest Photos : சினிமாவின் மூலமாக நடிகைகளாக பிரபலமடைவது போல டிக் டாக் உள்ளிட்ட செயலிகள் மூலமாக பிரபலமடைபவர்கள் பலர் உண்டு.

அந்த வகையில் டிக் டாக் செயலியில் மோசமான கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய ஒருவராக பிரபலமானவர் இலக்கியா.

தற்போது இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்டுள்ள நிலையிலும் இலக்கியா இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் தன்னுடைய கவர்ச்சி ஆட்டத்தை தொடர்ந்து ஆடி வருகிறார்.

அந்த வகையில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் டவலோடு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.